மரகத புறா

மரகத புறா
      
          தமிழ்நாட்டின் மாநில பறவையாக இது இருக்கிறது .கடந்த பத்து ஆண்டுகளில் இது 30% அழிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.பறக்கும் போது இறகுகளும் வாலும் கருத்தும் பின் பகுதி கருப்பு வெள்ளை பட்டைகளுடனும் காணப்படும்.இதன் பின்பகுதி கழுத்து சாதரணமாக இருக்கும் போது மரகத பச்சை நிறத்தில் இருக்கும்.இதன் கால்களும் அலகுகளும் சிவப்பாக இருக்கும்.மரகத புறா தடித்த உருவமுடைய 23-28 cm நீளமுடன் காணப்படும். இது பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படும். பழகுவதற்கும் அணுகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.இது பழங்கள் விதைகள் போன்றவற்றை உண்ணும்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்