பாய்
பாய்....நம் முன்னோர்கள் அனைவரும் பாயில் படுத்து தான் உறங்கி வந்தனர் .ஆனால் தற்போது அந்த பழக்கம் மறைந்து வருகிறது.பாயில் படுக்கும் போது கற்பினி பெண்களுக்கு முதுகு இடுப்பு வலிகள் வராது.மேலும் பாயில் படுத்து தொடர்ந்து உறங்கி வந்தால் சுகபிரசவம் ஆகும் .பிறந்த குழந்தைகளுக்கு கழுத்து சுழுக்கு பிடிக்காது முதுகு தண்டு நேராகும்
Comments
Post a Comment