காது
மனித உடல் வளர்ச்சி 21 வயதுடன் நின்று விடும். நம் உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு நம் காது ,நாம் ஆயிரம் வருடம் உயிர் வாழ்ந்தால் நம் காது ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு வளருமாம்.நம் உடலில் கெட்டியான உறுப்பு பல் இருக்கும் எனாமல் தான் இது யானையின் தந்தத்தை விட கெட்டியானது.
Comments
Post a Comment