விலங்குகள்
★ நண்டுகள் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை அதன் மேல் சட்டையை உரிக்கின்றன.
★ ஒரு பட்டு புழுவின் கூட்டில் 8 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
★ கோழி முட்டை யின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் உள்ளன.
★ ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் 450 அடி நீளத்திற்கு வலையை பின்னும்.
★ பூனை நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் தூங்கும்.
★ மனிதனுக்கு இணையான நினைவாற்றல் டால்பினுக்கு உண்டு.
Comments
Post a Comment