புலி
புலி நம் நாட்டின் தேசிய விலங்கு. அதன் ரோமங்களில் கோடுகள் இருக்கும் அதுபோலவே அதன் தோல்களிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிக்கு இருக்கும் கோடுகளை போல வேறு எந்த புலிக்கும் இருக்காது.ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் இந்த கோடுகள் இருக்கும்.
யானைகளால் 3 மயில் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர்ந்து உணர முடியும்.
போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment