உடல் உறுப்புகள்
★மனித உடலில் உயிர் பிரிந்த பின்பும் உறுப்புகள் செயல்படும் காலம் குறித்து நான் இன்று தெரிந்து கொண்டேன்.
◆ கண்கள் - 31 நிமிடங்கள்
◆மூளை -10 நிமிடங்கள்
◆ கால்கள் - 4 மணி நேரம்
◆ தசைகள் - 5 நாட்கள்
◆ இதயம் - சில மணத்துளிகள்....
★மனித உடலில் உள்ள கல்லீரலானது 500 விதமான வேலைகளை செய்கின்றது...
என்பதை நான் இன்று தெரிந்து கோண்டேன்.
Comments
Post a Comment