உடல்
◆ மனிதனின் கண்கள் 28 கிராமம் எடை கொண்டது.இதுவே இரத்த நாலம் இல்லாத ஒரு உயிருள்ள திசு.
◆ குழந்தை பிறந்து 8 வாரம் வரை கண்களில் கண்ணீர் வராது.
◆ நமது உடல் 7%இரத்தத்தாலும் 14% எழும்பாலும் ஆனது .
◆ நமது உடலில் உள்ள வலுவான எழும்பு தொடை எழும்பு .இது காண்கிரீட்டை விட வலுவானது.
◆ இதையத்தில் இருக்கும் இரத்த அழுத்தமானது 300 அடி வரை இரத்தத்தை பீய்ச்சி அடிக்கக்கூடியது.
◆ நமது மூளை 80% நீரால் ஆனது.
◆ உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20% மூளைக்கு தான் செல்கின்றது.
Comments
Post a Comment