தேடல்
சிற்பிக்குள் விழுந்த நீர் முத்தாக மாறுகிறது தாமரை இலையில்
விழுந்த நீர் அதில் லேசாக ஒட்டிக்கொண்டு இருக்கும் சுடும் எண்ணெயில் விழுந்த நீர் ஆவியாகிவிடும்.அதுபோல பாடத்தை நன்கு கவனிக்கும் மாணவர்கள் அறிவாளியாக இருக்கின்றனர் .அரை குறையாக கவனிக்கும் மாணவர்கள் சராசரியாக படிக்கின்றனர்.சுத்தமாக கவனிக்காத மாணவர்கள் சரியாக படிக்காமல் இருக்கின்றனர்.நம் வாழ்வில் ஏதேனும் ஒரு தேடல் உள்ள வரை நம்மால் சாதிக்க முடியும்.ரான்ஜன் என்னும் ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் பண்புகளை ஆய்வு செய்த போது தான் x-ray வை கண்டுபிடித்தார்.இவர் இதை கண்டுபிடிக்க ஆய்வு செய்யவில்லை எலக்ட்ரான் பற்றிய தேடலின் போது தான் x-ray கண்டுபிடித்தார்.என்வே நம் வாழ்வில் தேடல் உள்ள வரை வாழ்க்கை ருசியாக இருக்கும் என்பதை நான் இன்று தெரிந்துகொண்டேன்
Comments
Post a Comment