விழிப்புணர்வு

இன்று YOUTH RED CROSS, RED RIBBON CLUB இணைந்து HIV, காச நோய் ,தொழு நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது .காச நோயால் இந்தியாவில் முதன் முதலில் ஜவகர்லால் நேரு அவர்களின் மனைவியே முதன் முதலில் பாதிக்கப்பட்டவர் ஆவார்.தன்துப்பரவு குறித்து தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் சரண்யா அவர்கள் விழிப்புணர்வு அளித்தார்.காச நோய் குறித்து திரு.அருண்குமார் அவர்கள் விழிப்புணர்வு கூரினார்.தொழுநோய் குறித்து health inspector தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்து விழிப்புணர்வு அளித்தார். பின் HIV குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்