தேர்வு
நாளை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.அதற்காக படித்தேன்.சமூக பல்வகைமை குறித்தும் SSA, RMSA,RUSA போன்ற திட்டங்கள் குறித்தும் இந்திய அரசியல் சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் படித்தேன்
Comments
Post a Comment