இன்றைய அனுபவம்
இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன். கேள்விகள் எளிதாக இருந்தது எனினும் ஒரு கேள்விக்கான விடையை மாற்றி எழுதிவிட்டேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தை திருப்புதல் செய்தேன்.
Comments
Post a Comment