பிரச்சனை
இன்று காலை கற்றலும் கற்பித்தல் பாடத்தை படித்தேன்.மதியம்
X1+1=x என்பதை காகிதத்தில் எழுதி திருப்பி பார்த்தால்
1x+ 1=x என்று வரும்.இதில் இருந்து நம் வாழ்வில் எதிர்படும் பிரச்சினைகளை நாம் தீர்வு காணும் போது நாம் வித்யாசமான கோணத்தில் அணுக வேண்டும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment