படித்தல்
இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல்,
தாரளமயமாக்கல் ,மெய்நிகர் வகுப்பறை ,வாழ்நாள் முழுவதும் கற்றல் குறித்து படித்தேன் .மதியம் மூன்றாம் பருவத்தேர்வுக்கு குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில் குமர பருவத்தின் சிக்கல்களை புரிந்து கொள்ளுதல் குறித்து திருப்புதல் செய்தேன்
Comments
Post a Comment