இன்றைய அனுபவம்
இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலைகள் குறித்த வகுப்பறை குறித்து தேர்வு எழுதினேன்.பின் குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடத்தில் சமூகவியல்பாக்கல் குறித்து படித்தேன்.மதியம் பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்தில் பள்ளி பாடம் கல்விபாடத்திற்கு இடையேயான வேறுபாடு குறித்தும் அதன் தொடர்பு குறித்தும் தேர்வு எழுதினேன்.
Comments
Post a Comment