கல்வி

ஒரு மனிதன் ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக158 முறை தனது தொலைபேசியை எடுத்து தனக்கு குறுந்தகவல்கள் வந்துள்ளதா என எடுத்து பார்க்கின்றனர்.
புற்றுநோயால் தனது ஒரு காலை இழந்தவர் பனிக்கட்டி சருக்கல்க்கு தனியாக பள்ளி தொடங்கினார் இதில் இருந்து நாம் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்.தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் சமூக பல்வகைமை குறித்து படித்தேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்