இன்றைய அனுபவம்
இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் மூன்றாம் பருவத்தேர்வு எழுதினேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் தேர்வு விடைத்தாள்கள் பெற்றேன் .நானும் முதல் மதிப்பெண் பெற்றேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்திலும் விடைத்தாள் பெற்றேன்.அதில் இரண்டாம் மதிப்பெண் பெற்றேன்.பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்திலும் விடைத்தாள் பெற்றேன்.பாலினம் சமூகம் பள்ளி பாடத்தில் விடைத்தாள்கள் பெற்றேன்
Comments
Post a Comment