Study technique

இன்று மதியம் குறுகிய காலத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று தெரிந்துகொண்டேன் .
1.எதை குறித்தும் கவலை கொள்ளக்கூடாது
2.5 நிமிடம் நாம் செய்ய வேண்டியதை மந்திரம் போல் திரும்ப திரும்ப கூற வேண்டும்.
3.கால அட்டவணை போட்டுக்கொள்ள வேண்டும்
4. சரியாக தூங்க வேண்டும்
5.சத்தமாக திரும்ப கூற வேண்டும்.
இந்த 5 படிநிலையை படிக்கும் போது பின்பற்ற வேண்டும்
மேலும் எப்போதும் "I have high sef confident, I am a achieving person, I can do anything" போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 5 முதல் 6 மணி நேரம் தூங்க வேண்டும் போன்ற தகவல்களை என்னுடைய psychology mam  கூறினார்கள்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்