Seminar
இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்வியில் தனியார்மயமாக்கலை அனுமதிப்பதற்கான காரணங்கள் குறித்தும் கல்வியில் தன்யார்மயமாக்கலை அனுமதிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் பாடம் (seminar) எடுத்தேன் .இது எனக்கு வித்யாசமான அனுபவமாக இருந்தது
Comments
Post a Comment