ஆங்கிலம்
இன்று மதியம் எங்கள்ஆசிரியர் ஒரு கதை கூறினார். ஒரு தாய் பூனையும் அதன் குட்டி பூனையும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.அப்போது ஒரு நாய் அவர்களை துரத்தியது.இரு பூனைகளும் மியாவ் மியாவ் என கத்திக்கொண்டு ஓடியது , அதை நாய் பவ் பவ் என கத்திக்கொண்டு துரத்தியது.சிறிது தூரம் சென்று அப்பூனை நின்று திரும்பி பவ் என கத்தியது அதை கண்டு நாய் பயந்து ஓடியது .பின்பு அந்த குட்டிப்பூனை தன் தாயிடம் ஏன் பவ் என கத்தினாய் என கேட்டது அதற்கு தாய் பூனை இப்போது புரிந்து கொண்டாயா இரண்டாம் மொமழியின் முக்கியத்துவத்தை என்று கூறியது.இதில் இருந்து ஆங்கிலத்தை கண்டு பயப்படக்கூடாது என தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment