செயல்முறை தேர்வு
இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்முறைத் தேர்வு நடந்தது .அனைவரும் மிகச் சிறப்பாக செய்தனர் .செயல் முறை தேர்விற்கு வந்த ஆசிரியர்களை நாங்கள் வரவேற்றோம்.பிறகு அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினோம்.
மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினோம்.இந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது
Comments
Post a Comment