கதை

ஒரு ஊரில் காக்கா காக்கா என்று ஒரு காகம் இருந்தது . ஒரு பாட்டி அங்கு வடை செய்து கொண்டிருந்தார். அந்த காகம் அந்த பாட்டியிடம் சென்று ஒரு வடை தருமாறு கேட்டது.பாட்டியும் தருவதாக கூறினார். அந்த காகம் பதிலுக்கு வடை செய்வதற்கு குச்சிகளை எடுத்துவந்து தந்தது.பாட்டியும் ஒரு வடை தந்தார்.காகம் வடையை வாங்கி கொண்டு மரத்தில் அமர்ந்தது. அந்த வழியே ஒரு நரி வந்தது.அந்த நரி காகத்திடம் நீ அழகாக இருக்கிறாய் ஒரு பாடல் பாடு என கேட்டது.காகமும் புகழ்க்கு மயங்கி வாயில் வடை இருப்பதை மறந்து பாடியது வடை கீழே விழுந்தது நரி எடுத்துக்கொண்டது.உடனே காகம் கத்தியது.அதைக்கேட்டு காகக்கூட்டங்கள் வந்து நரியை கொத்தி தின்று விட்டன.
இக்கதையில் இருந்து
1.தன்னை அறிமுகம் செய்து கொள்தல்
2.தமக்கு உதவியவர்களுக்கு திரும்ப உதவுதல்
3.உழைப்பிற்கு உரிய ஊதியம் பெற்றுக்கொள்தல்
4.உழைத்தது என்றும் வீன் போகாது
போன்றவற்றை தெரிந்து கொண்டேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்