மனம்

Signmund freud -  father of modern psychology அவர்கள் எண்ணங்கள் தான் நமது வாழ்வை தீர்மாணிக்கின்றன என்று கூறுகிறார்.
நம்முடைய மனது மூன்று வகைப்படும் அவை இட் ,ஈகோ,சூப்பர் ஈகோ ஆகும்.
இட் அவமானம் தோல்விகளை சேமிக்கும் .ஈகோ இப்போது நடப்பதில் கவனம் கொடுக்கும்.சூப்பர் ஈகோ நல்ல விஷயங்களை காட்டும். என்பதை நான் இன்று தெரிந்து கொண்டேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்