பாம்பு
இன்று நான் திட்டி விடம் பாம்பு குறித்து தெரிந்து கொண்டேன்.திட்டி விடம் பாம்பு கண்களால் பார்த்தாலே விஷம்.நேருக்கு நேர் கண்களில் விஷத்தை பாய்ச்சும்.பின்பு படித்ததை எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டேன்.1.படிக்கும் சூழல் அமைதியாக இருக்க வேண்டும்.2.கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும்.3.திரும்ப சொல்லிப்பார்க்க வேண்டும்.4.யாருக்கவது சொல்லித்தர வேண்டும்.5. நல்ல உணவு உண்ண வேண்டும்.6.மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும்.7.சரியாக தூங்க வேண்டும். இவ்வாறு படித்தால் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளலாம்
Comments
Post a Comment