இரத்தம்
இன்று கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் பாடத்தில் மும்மொழித்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன்.
பின்பு மனித இதயம் கார்டியாக் தசைகளால் ஆனது,இதயம் நான்கு அறைகளால் ஆனது . வலது பக்கம் இருக்கும் இரு அறைகள் ஆக்சிஜன் அற்ற இரத்தையும் இடப்பக்கம் இருக்கும் இரு அறைகள் ஆக்சிஜனேற்றம் செய்த இரத்தம் கொண்டிருக்கும்.இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது ஹீமோகுலோபின் என்னும் நிறமி ஆகும்.இரத்தத்தில் சிவப்பு அனுக்கள் ,வெள்ளை அனுக்கள் உள்ளன. சிவப்பு அனுக்களின் வாழ்
நாள் 120 நாட்கள் ஆகும். வெள்ளை அனுக்களின் வாழ்நாள் 4 வாரம் ஆகும். வெள்ளை அனுக்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
Comments
Post a Comment