கருத்தரங்கம்

இன்று காலை கணிதம் கற்பித்தல்
பாடவேளையில் நான் பாடம் (seminar) எடுத்தேன் .அந்த அனுபவம் எனக்கு மிகவும் பயமாகவும் , ஆர்வமாகவும் இருந்தது    இன்று நான் கணிதம் கற்பித்தல் வளங்கள் என்ற அலகில்
கருத்து படங்கள் என்ற தலைப்பை எடுத்தேன் .நான் நன்றாக எடுத்தேன் .

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்