விளையாட்டு
இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் பல்வகைமைக்கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் உத்திகள் குறித்து தேர்வு எழுதினேன் .தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில்
நிதி திரட்டுதல் குறித்து தேர்வு எழுதினேன். குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியில் குழந்தை பருவத்து விளையாட்டுகள் குறித்து தேர்வு எழுதினேன்
Comments
Post a Comment