பாடம்
இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் வானொலி பேச்சு,ஒலிஇழைப்பட்டை குறித்து தேர்வு எழுதினேன்.கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் ஆசிரியரை பல்வகைமை கொண்ட வகுப்பறையில் கற்பிக்க தயார்படுத்துதல் குறித்து தேர்வு எழுதினேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில் சுற்றுசூழல் மாசுபாடு குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் குறித்து தேர்வு எழுதினேன்
Comments
Post a Comment