தேர்வு
இன்று காலை கணிதம் கற்பித்தலில் இதழ்கள், கணத கலைக்களஞ்சியம் குறித்து தேர்வு எழுதினேன். கற்றலும் கற்பித்தலில் வகுப்பறை பல்வகைமை குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மதிய உணவு திட்டம் குறித்து தேர்வு எழுதினேன் .குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் தேர்வு எழுதினேன் .பாடங்களை புரிந்து கொள்ளல் பாடத்தில் வாழ்க்கை சார் கலைத்திட்டம் குறித்து தேர்வு எழுதினேன்
Comments
Post a Comment