நீரிழிவு நோய்
பிஸ்வரூப் ராய் சவுத்ரி அவர்கள் நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அவர் குலுக்கோஸ் சாப்பிட்ட பின் தனது ரத்தத்தை சோதனை செய்ததில் ,ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு 500 ஆகவும் ,ப்ரக்டோஸ் சாப்பிட்ட பின் சர்க்கரை யின் அளவு ரத்தத்தில் குறைந்ததாகவும் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்.ப்ரக்டோஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது .இது அனைத்து பழங்களிலும் இருக்கிறது.இந்த ஆராய்ச்சியை வெளியிட கூடாது என்று கூரிய போதும் அவர் அதனை வெளியிட்டார்.
Comments
Post a Comment