வகுப்பறை அனுபவம்
இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் கூட்டு கல்வி குறித்து தேர்வு எழுதினேன் பின்பு கற்றலும் கற்பிததலும் பாடத்தில் கோல்பின் கற்கும் பாணிகள் குறித்து தேர்வு எழுதினேன் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் NCF,NKC குறித்து ஆசிரியர் கூறினார்
Comments
Post a Comment