கலை இலக்கிய போட்டி
இன்று கல்லூரியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன , பேச்சுப்போட்டி , கட்டுரை போட்டி, பாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .அதில் பாட்டு போட்டி மிகவும் சுவாரசியமாகவும் எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது.மதியம் வழக்கம் போல் வகுப்பு நடந்தது .குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தை படித்தேன் பின்பு கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன் .பின்பு நூலகம் சென்றேன்
Comments
Post a Comment