இன்றை அனுபவம்
இன்று தேர்வு எழுதியதன் விடைத்தாள்கள் பெற்றேன் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை தவிர அனைத்து பாடத்திலும் விடைத்தாள்கள் பெற்றுக்கொண்டேன் .அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றேன் .பின்பு குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் ஆசிரியர் மன அழுத்தம் குறித்தும் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்தும் கூறினார் அது எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது
Comments
Post a Comment