பயிற்சி பட்டறை
இன்று பயிற்சி பட்டறை நடைபற்றது .எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .வகுப்பறையை எவ்வாறு உயிரோட்டமுள்ளதாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொண்டேன்,மேலும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் முழுமையாக ஈடுபட வைப்பது என்றும் நான் தெரிந்து கொண்டேன்.காலை "TEACHING IS REACHING" என்ற தலைப்பிலும் மதியம் "A CUP OF TEA A CUP OF TEACH" என்ற தலைப்பில் நடைபற்றது
Comments
Post a Comment