Posts

Showing posts from December, 2017

பயிற்சி பட்டறை

இன்று பயிற்சி பட்டறை நடைபற்றது .எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .வகுப்பறையை எவ்வாறு உயிரோட்டமுள்ளதாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொண்டேன்,மேலும் மாணவர்க...

தேர்வு

இன்று பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்துகொள்ளல் பாடத்தில் தேர்வு எழு தினேன்

இன்றைய அனுபவம்

இன்று கற்றலும் கற்பித்தலும் தேர்வு எழுதினேன் பின்பு கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன்

தற்கால இந்தியாவும் கலவியும்

தற்கால இந்தியாவும் கல்வியும் தேர்வு எழுதினேன் .பின்பு கற்றலும் கறபித்தலும் திருப்புதல் செய்தேன்

தேர்வு

இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் தேர்வு எழுதினேன் பின்பு தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தை திருப்புதல் செய்தேன்

தேர்வுக்கு திருப்புதல்

இன்று 18 ஆம் தேதி நடக்க இருக்கும்  குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் தேர்விற்கு திருப்புதல் செய்தேன்..

பயிற்சி பட்டறை -அழைப்பிதழ்

இன்று பயிற்சி பட்டறைக்கு முதல்வர் அவர்கள் அழைப்பிதழ் வழங்கினார், பயிற்சி பட்டறை வரும் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நடக்க இருக்கிறது பின்பு பாலினம் பள்ளி சமூகம் பாடத்...